A/L ENGINEERING TECHNOLOGY
UNIT 01
Engineering Technology Introduction
பொறியியல் தொழில்நுட்பம்
ஆதிகாலத்தில் வாழ்ந்த மனிதர்கள் தேவைகளுக்கு இடையே உணவு பாதுகாப்பு மிக முக்கியமானதாகும்
இதில் உணவுக்காக வேட்டையாடுதல்,
தானியங்களை அரைத்தல் போன்ற செயற்பாடுகள் சில கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன
மேலும் பாதுகாப்புக்காக சில கருவிகள் பயன்படுத்தப்பட்டன
தொழிநுட்பவியலுக்கான வரைவிலக்கணத்தை பல முறை முக்கியமாக குறிப்பிட முடியும்
இதைப் பின்வருமாறு குறிப்பிடலாம்:
பிரச்சினையை சரியாக இனங்கண்டு போது உகந்த தீர்வு தேர்ந்தெடுத்து இதற்கான அறிவும் நுட்ப முறைமைகளும் உபகரணங்கள் சக்தி ஆகியவற்றை பயன்படுத்தி பொருட்களை கையாளுதல் அதன் ஊடாக தீர்வினை பெற்றுக் கொள்ளுதல் தொழில்நுட்பம் என குறிப்பிட முடியும்
இவ்வாறு தொழில்நுட்பவியல் விருத்தியும் பல பல துறைகளிலும் முன்னேற்றம் அடைந்து வருகின்றன இதில் எந்திரவியல் தொழில்நுட்பம் உயிரியல் தொழில்நுட்பம் உணவுத் தொழில்நுட்பம் தொடர்பாடல் தொழில்நுட்பம் போக்குவரத்து தொழில்நுட்பம் என்றவாறு குறிப்பிட்டுள்ளார்
இயந்திரவியல் தொழில்நுட்பம்
சில எந்திரவியல் பணிகளை கருதும்போது உள்ள அல்லது உள்ளமை பிரச்சினைகளுக்கு நன்மைகளை கிடைக்கச் செய்யுமாறு தீர்வுகளை வழங்குவதற்கான எந்திரவியல் நுட்பம் பெரும் செயனமுறை இயந்திரவியல் தொழில்நுட்பம் என குறிப்பிடப்படும்
தொழில்நுட்பவியல் விருத்தி
இதில் ஆதிகாலத்திலிருந்து தொழில்நுட்பவியல் படிப்படியாக ஏற்ற மாற்றம் கருத்தில் கொள்ளப்படும்
ஆதிகாலத்தில் தொழில்நுட்பவியல் ஏற்ப காரணத்தினால் சில தேவைகள் எளிதாக மேற்கொள்ளக் கூடியதாக உள்ளது
இதில் ஆதி காலம் தொட்டு இன்று வரை உள்ள காலப்பகுதியில் தொழில்நுட்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது
தொழில்நுட்பம் பல்வேறு காலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது
- தற்காலம்
- இடையர் காலம்
- விவசாய காலம்
- தொழில்நுட்ப காலம்
- தகவல் தொடர்பாடல் காலம்
மேற்குறித்த காலங்களில் மேற்குறித்த காலங்களில் காலை வீச்சு அடிப்படையில் குறிப்பிட முடியும்
இதனடிப்படையில் ஏறத்தாள கிறிஸ்துக்கு முன் 6000 முற்பட்ட காலங்களாக தற்காலம் குறிப்பிடலாம்
இக்காலப்பகுதியில் கல் தூண்கள் விலங்கு துண்டுகள் மரப் பகுதிகள் ஆகியவற்றை பயன்படுத்தி விலங்குகளே வேட்டையாடப்பட்ட காலங்களாகும் கட்ற்குகைகளை வாழிடமாக பயன்படுத்தி நவீனம் அடையாத காலங்களாகும்
கற்காலத்தில் இறுதிக்கட்டத்தில் விலங்குகளின் தோல் பதப்படுத்தப்பட்டு அதேபோன்று சுடப்படாத மட்பாண்டங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டது இக்காலத்திலேயே மட்பாண்டம் மாற்றங்கள் ஏற்பட்டது
- இடையர் காலம்
இக்காலத்தில் மனிதன் விலங்குகளை கட்டுப்படுத்தி தமது தேவைகளுக்கு பயன்படுத்தினார் தமது உணவு தேவைக்கும் ஒவ்வொரு சேவைக்கும் விலங்குகள் பயன்படுத்தப்பட்டது
இக்காலப்பகுதி அண்ணளவாக கிறிஸ்துக்கு முன் 900 ஆண்டுகள் ஆகும்
இக்காலப் பகுதிகளில் தற்கால குடியிருப்புகள் உருவாயின மேலும் மனிதன் படிப்படியாக விவசாயத்தை உருவாக்கினார்
இடையர் காலத்திலும் விவசாய காலத்திலும் மனிதர்களின் நாகரிக வளர்ச்சி அடைந்தன
- விவசாய காலம்
விவசாய காலத்தின் ஆரம்பத்தில் நிரந்தரமான குடியிருப்புகள் வாழிடங்கள் அமைக்கப்பட்டன
மேலும் பொருத்தமான நிலத்தில் பயிரிடுதல் கால்நடை வளர்த்தல் உருவாகின
மேலும் இக்காலத்திலேயே மரத்தினாலான மேலும் விலங்கு கழிவுகளை வளமாக்கி உரமாகவும் நேர் தொழில்நுட்பம் பயன்படுத்துகின்றனர்
இக்காலத்தில் செயற்பாடுகளுக்கு புதிய நுட்பு பிரயோகிக்கப்பட்டது
வண்டிகளுக்கு சில்லுகள் பொருத்த படுகை துணை உறுப்புகளுக்கு உலோக பயன்படுத்தப்படும் காலத்தில் ஏற்பட்ட முக்கிய மாற்றங்கள்
என் அடிப்படையில் கிறிஸ்துவுக்கும் பின் 2000ம் ஆண்டு வரை தொழில்நுட்பம் புதிய கண்டுபிடிப்புகள் பயன்படுத்தப்பட்டன
- தகவல் தொடர்பாடல் காலம்
தொழில்நுட்பக் காலத்தில் இருந்து படிப்படியாக தகவல் தொடர்பாடல் முறைமை முறை தொடர்ந்து இணைந்து விதித்து அடைந்து வருகின்றன
தொலைபேசி கணனி எங்க வேட்டி தகவல் தொடர்பாடல் உடன் கூடிய சில பொருட்கள் என குறிப்பிடலாம்
மேற்படி தொழில்நுட்பவியல் படிமுறை காலத்தினை இன்னும் ஆழமாக பின்வருமாறு பார்க்கலாம்
- கற்காலம்- நெருப்பு சார்ந்த கருவிகள்
- வெண்கலக் காலம்- சில்லுகள் விவசாய உபகரணங்கள் விலங்கு மூலம் போக்குவரத்து வண்டி விற்க உலோக முனை கொண்ட அம்புகள் பயன்படுத்தப்பட்டன
- இரும்புக் காலம்- உருக்குக் கம்பிகளை இரும்புத்தலை உருபுகள் போன்றன பயன்படுத்தப்பட்டன
- இடையர் காலம்-இரும்பு பாத வளையங்கள் துடங்கி பாய்மரக்கப்பல் பயன்படுத்தப்பட்டுள்ளது
- மறுமலர்ச்சிக் காலம்- சுக போக கப்பல் வாயு பலன்கள் போக்குகள பயன்படுத்தப்பட்ட காலம்
- கைத்தொழில் புரட்சி காலம்- நீராவி எஞ்சின் புகையிரதம்
- ஒன்றாம் இரண்டாம் உலகப்போர்- மோட்டார் வாகனம் ஆகாயவிமானம் நீர்மூழ்கி அவை கொண்டு வானொலிப் பட்டி பயன்படுத்தப்பட்டன
- நவீன காலம்- கன் அனி ரோகெட் சூரிய படல் விண்வெளி ஓடம்
மேற்படி கால நிலைகளின் கைத்தொழில் புரட்சி இரண்டாம் உலகப் போர் இடம்பெற்ற காலப்பகுதியில் ஏனைய காலங்களை விட மிக குறுகிய காலத்தில் தொழில்நுட்பவியல் விரிவடைந்துள்ளது
அக்காலத்தில் சிறு குட் பத்திகள் வீடுகளை கை மேலாகவும் கொண்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது
இவ்வாறான உற்பத்திப் பொருட்களின் கேள்வி தயாரிக்கப்பட்ட சந்தைக்கான வாய்ப்பு அதிகளவு பயன்படுத்தப்படுவது வல்லரசு நாடாக இங்கிலாந்து மிகவும் பெரிய கேள்வியை கொண்டுள்ளது
இவன் அந்நாட்டில் உள்ள பாரிய பிஸ்தா பிட்டுகள் மேலும் இதற்காக பல நுட்ப முறைகள் இதனால் தொழில்நுட்பவியல் பாரிய அளவு முன்னேற்றம் கண்டது
இம்மாற்றங்களை சில பின்வருமாறு
நீரானது நீராவியானது சத்தி பயன்படுத்தப்பட்டுள்ளது
எரிபொருளாக நிலக்கரி பயன்படுத்த ஆரம்பமாகின்றது
கையினால் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு பதிலாக பொறிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது கொதிநீர் ஆவியினால் கப்பல் புகையிரதம் போக்குவரத்திற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது
உற்பத்தி அதிகரிக்கப்பட்டு பொருளாதார வீழ்ச்சி அடைந்தது
மேற்படி மாற்றங்களுடன் தொழில்நுட்பவியல் விருத்தி அடைவதற்கு உழைப்பை விட நீரின் சக்தியும் கொதி நீராவியின் சக்தியும் மேம்படுத்த படுவதன் மூலம் கைத்தொழில்துறை துரித வளர்ச்சி அடைவதற்கு இதனை ஒப்பிட்டு அதனடிப்படையில் கொதிநீராவி அடிப்படையிலான எஞ்சின்கள் கப்பலும் புகையிரதம் பயன்படுத்தப்பட்டன
பிராந்திய காலத்தில் நீராவியை விட நிலக்கரி பயன்படுத்தப்பட்டன
$ கைத்தொழில் பபுரட்சியின் இங்கிலாந்து பிரான்ஸ் ஜெர்மனி அமெரிக்கா ஆகிய நாடுகள் துரித வளர்ச்சி அடைந்தன இந்நாடுகளின் பலமான அபிவிருத்தி ஏற்பட்ட மையினால் இக்காலப்பகுதி தொழில்நுட்ப புரட்சிக்குரியது
கிட்டத்தட்ட நூற்றாண்டில் ஆரம்பத்தில் ஹென்றி கோட் அமெரிக்காவில் உற்பத்திச் செலவை விட முதல் தடவையில் தார் தொழிற்சாலை ஆரம்பித்தார்
இரண்டாம் உலகப் போர்
பல நாடுகள் குழுக்களாக ஒன்றிணைந்து போர் புரிந்து விளைவாக அந்நாடுகளில் காணப்படும் தொழில்நுட்பவியல் முதன்முதலாக உலோகம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
இதில் போருக்கு கையாண்ட தொழில் நுட்பவியல் முறைகள் ஒரு தடவை விட அபிவிருத்தி அடைந்து காணப்பட்டது இதில் சில போர் முடிவடைந்த பின்னர் மனிதனின் பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படுகிறது
இரண்டாம் உலகப்போரின் பொருளாதார தொழில்நுட்பவியல் வல்லரசு நாடாக இங்கிலாந்து அமெரிக்கா ரஷ்யா ஆகிய நாடுகள் அல்லது குளுக்கலாகவும் ஜெர்மனி ஜப்பான் ஆகிய நாடுகளல் காணப்பட்ட உலகம் பூராகவும் நடைபெற்ற போராகவும் நடைபெற்றது
இப்போ திலேயே மோட்டார் கார் கப்பல்கள் விமானம் அணுசக்தி தொழில் நுட்பவியல் போர் அதிகளவில் விருத்தி அடைந்தன இப்போரின் போது ஒவ்வொரு நாளும் நாடுகளில் தொழில் புரியலை புதிய கோணங்களில் விருத்தியடையச் செய்ததன் காரணமாக பல்வேறு அபிவிருத்தி கண்டுள்ளன
இரண்டாம் உலகப் போர் கண்டுபிடிக்கப்பட்டது சில பொருட்கள் பின்வருமாறு
ஜெரிக்கலம்- இரண்டாம் உலகப்போரின் போது அதிகளவு எரிபொருளை கொண்டு செல்வதற்கு உற்பத்தி செய்யப்பட்ட சேமிப்பு உபகரணம் ஆகும் இதில் மூன்று கைப்பிடி உள்ளதாகவும் எளிதாக கொண்டு செல்லக்கூடியதாக உள்ளது
ஜெட் என்ஜின்
ரோபோ தொழில்நுட்பவியல்- இரண்டாம் உலகப்போரின் போது எதிரிகளின் விமானங்களையும் கப்பல்களையும் கண்டறிவதற்கு பயன்படுத்தப்பட்டன
அணு சக்தி- குறிப்பிட்ட நாடுகள் பலத்தை வழிகட்டுவதற்காக அணுகுண்டுகள் பயன்படுத்தப்பட்டது எதிரிகளை அழிக்கும் ஓர் நுட்ப அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
إرسال تعليق