தொழில்நுட்பவியலின் தாக்கத்தினால் ஏற்படும் மாற்றங்கள்
தொழில்நுட்பவியல் அவர் இதனால் பல்வேறு துறைகளிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன இவற்றின் தாக்கம் செலுத்திய சில விடயங்கள் பின்வருமாறு
*சுகாதாரம்
*விளைவு
*பாதுகாப்பு
*இயற்கை வளம் குன்றுதல்
*பகலாச்சாரம்
*சகுடும்ப தொடர்புகள்
*உற்பத்தி
சுகாதாரம்: நன்மை /தீமை சுகாதாரத் துறையில் நவீன கருவிகளால் குறிப்பிட்டார் பலர் அறியாத நோய்களும்
என் கண்டு இறப்பு வீதத்தை குறைத்துக் கொள்ளக் கூடியதாக காணப்பட்டுள்ளன இது மிகப்பெரிய தொழில்நுட்பவியல் சாதகமாக தாக்கமாக அறியலாம்
எனினும் சில பாதகமான தாக்கங்களும் தாக்கங்களும் ஏற்படும் இதில் தொழில்நுட்பவியலின் பிரயோகங்களின் பக்க விளை பொருட்கள் சுற்றாடலூடன் சேர்க்கப்படுவதால் பல்வேறு நோய்கள் ஏற்பட காரணமாக அமையும்
சூழல் விளைவுகள்: தொழில்நுட்பவியலின் அபிவிருத்தியில் காரணமாக சுற்றுப்புறவியல் பல பாதகமான தாக்கங்கள் ஏற்படுகின்றன இதில் இருந்து பாதுகாத்து செழிப்பாக சூழலை உருவாக்க தொழில்நுட்பவியல் பயன்படுத்த மிகவும் இன்றியமையாதது தான் கழிவுப்பொருட்களை தவறாக பயன்படுத்துவதால் சூழல் மாசடைதல்
மேலும் தொழிற்சாலைகளின் ஊடக பாதகம் வாழ்க்கை வளிமண்டலத்தில் உள்ள ஓசோன் படலத்தை சிதைவு பெற செய்வதனால் சூரியனில் இருந்து நச்சுக் கதிர் பூமியை வந்தடைந்து சூழல் மாசடையும் இதேபோன்று நச்சு இரசாயனப் பொருட்கள் தொழில் சேர்வதனால் உக்கல் அடையாத புறாக்கள் நிலத்தின் சேர்வதால் புவி மாசடைதல்
பாதுகாப்பு: வளிமண்டல மாற்றம் இயற்கை அனர்த்தங்கள் போன்றவற்றை முன்கூட்டியே அறிவிப்பதற்காக தொழில்நுட்பவியல் கருவியினால் மனிதனுக்கு சிறந்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது இது ஒரு சாதகமான தாக்கம் ஆகும்
பெரிய கட்டட அமைப்புகள் இயங்குதல் பொருள்களிலும் தொழில்நுட்ப பயன்பாடுடன் கூடிய கருவிகளின் ஏற்படும் சடுதியான விளைவுகளினால் வேலையாட்களின் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுத்தப்படுகின்றன இது மனிதனினாலே மனிதன் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் தொழில்நுட்ப கருவி ஆகும்
கலாச்சார பண்பாட்டை ஏற்படுத்தும் காரணம்: ஆதிகாலத்தில் ஆச்சரியத்துடன் ஒப்பிடும்போது அக்காலத்தில் மிக அதிகளவான மாற்றங்களை ஏற்படுத்துகின்றன தேவகி விருப்பமும் ஆடை அணிகலன்கள் உணவுப் பொருட்கள் பேச்சு வழக்கு மாற்றம் அடைகின்றன
கலாச்சார மற்றும் கைத்தொழில் புரட்சி பின்னரே உயர்மட்டத்தில் எனவே இல்லத்தில் கலாச்சாரத்திற்கு பாதகமான 97 அதற்கு சாதகமான தொழில் துறையை தேர்ந்தெடுப்பது சிறந்தது
உற்பத்தியில் ஏற்படும்: பத்துப்பாட்டு பங்கு கொள்ளும் பல்வேறு பாதகமான விளைவுகளை காணப்படுகின்ற போதிலும் உற்பத்தி அதிகரிப்பு கூடுதலான பொருளாதாரத்தை வெற்றி கொள்வது சாதகமான காரணியாக அமையும்
சமுதாய குடும்பத்துடன் தொடர்புகளுக்கான தாக்கம்: மனிதர்களுடன் தொடர்பாடலை ஏற்படுத்தி சிறந்த குடும்ப தொடர்பை ஏற்படுத்தி கணணியும் இணையமும் ஏற்படுத்தி பயன்படுத்தப்படுகிறது. அதேபோன்று ஆதிகால மனிதர்கள் சில இயற்கை வளங்களை அடிப்படையாகக் கொண்டு சமுதாய பரம்பரைச் ஏற்படுத்தினர் தொழில்நுட்பவியல் வளர்ச்சி அடையும் பொருளாதாரம் ஏற்படுத்தினான்
சமூக நீதியின் செல்வந்தர்களாகவும் வேண்டிய நாள் உதயமாகும் நகரங்களிலிருந்து வாழக்கூடிய கடமையை கொண்டு காணப்படுகின்றன இதில் சமூக நீதியின் சாதாரண விளைவாகும்
إرسال تعليق